தொ.பரமசிவன் நூல்கள் வரிசை
தொ.பரமசிவன் நூல்கள் வரிசை, காலச்சுவடு வெளியீடு, விலை 620ரூ.
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும் பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம்.
நன்றி: தி இந்து, 10/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818