உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)
உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ.
விதியால் இறப்பவர்களைவிட விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்களால் ஏற்படும் இழப்புகள் கொடுமையானது.
ஒற்றை விநாடியில் முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பதில் சில நிமிடங்கள் நிதானித்து மனம் விட்டுப் பேசினால் எத்தகைய பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். உயிரை பாதிக்கும் வழியில் இருந்து சாதிக்கும் பாதைக்கு மனதைத் திருப்பும் முறையினை எளிமையான நடையில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இறையன்பு.
படித்து முடித்ததும் மனதில் தளர்ச்சி நீங்கி தன்னம்பிக்கை பரவுவது நிச்சயம்.
நன்றி: குமுதம், 3/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026648.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818