உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும்
உலக உயிரினங்களின் வரலாறும் பிரளயமும், கே.எம்.சங்கரநாராயணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60.
அத்தியாவசிய தேவையான உணவு, உடை, வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வெந்த மாமிசத்தை தின்னும் பழக்கம் சீனாவில் தோன்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உடையில் முதலில் தோன்றியது கவுபீனம். அது தோன்றியது பற்றியும், நாகரிக உடை வளர்ச்சியில் அதன் இடம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதை அணியும் பழக்கம் சிலரிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வசிப்பிடத்தில் குடிசை, மண் வீடு, கல் வீடு என்று, அடுக்குமாடியாக வளர்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். மின்வசதிக்கு பின், உலகில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்
நன்றி: தினமலர், 24/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818