உங்கள் ஜாதகத்தில் யோகங்கள்
உங்கள் ஜாதகத்தில் யோகங்கள், கே.எஸ்.சேவுகமூர்த்தி, ஒப்பில்லாள் பதிப்பகம், விலைரூ.150.
வணக்கத்தக்க மனிதர்களின் ஜாதகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அறிந்து கொள்ளும் வகையிலான நுால். திருமண தடை நீங்க எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்; எவ்வாறு வணங்க வேண்டும் என்பது தெளிவாக உள்ளது.
ஒவ்வொரு ராசியின் சிறப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன; கடவுள்களின் மற்றொரு பெயர்களும், திருநாமங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. வைரம், கோமேதகம் அணிவதன் பலன்கள் பற்றியும் உள்ளது.
– வேணி
நன்றி: தினமலர், 1.8.21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818