உண்மை விளக்கம்
உண்மை விளக்கம், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த வெளியீடு, விலை 80ரூ.
மனவா சகங்கடந்த தேவநாயனார் இயற்றிய உண்மை விளக்கம் எனும் சைவ சித்தாந்தச் சாத்திர நூல். உண்மை விளக்கம் நூலுக்கு தெளிவான பொழிப்புரையும் விளக்கமும் தந்த க.வச்சிரவேலு முதலியார் வழங்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017.