சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும்
சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும், பா. பாரதி, சிவகுரு பதிப்பகம், விலை 90ரூ.
வணிக நோக்கம் இன்றி, இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடுபவை சிற்றிதழ்கள். சிறந்த சிற்றிதழ்கள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் உள்ளன. புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றியும் கூறுகிறார் ஆசிரியர் பா. பாரதி.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017.