உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்
உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ.
மிர்சா அசதுல்லா கான்காலிப் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. காதலும் மனிதமும் உள்ளவரை காலிப்பின் கவிதைகளும் உயிர்த்திருக்கும்.
இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடிய இப்பிரபஞ்சக் கவிஞரின் வாழ்வையும் அவரது படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பது தமிழுக்கும் பெருமை.
நன்றி: குமுதம், 31/5/2017.