உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு
உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ.
உயிர் எப்படித் தோன்றுகிறது என்பது பற்றிய ஆர்வம் மனிதரிடம் பிறந்த எப்படி, வளர்ந்தது எப்படி, நகூன உயிரியல் இது பற்றி என்ன கருத்தை முன்வைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக வழங்குகிறது இந்நூல்.
நன்றி: தமிழ் இந்து, 26/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818