ஊழலுக்கு ஒன்பது வாசல்
ஊழலுக்கு ஒன்பது வாசல், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், விலை 205ரூ.
ஊழல் தேசியமயமாகி விட்டது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்கள் பற்றியும் ப. திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
நன்றி: தினத்தந்தி, 26/4/2017.