சமணர் கோவில் சிறப்பு
சமணர் கோவில் சிறப்பு, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை வெளியீடு, விலை 140ரூ.
காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. “கரந்தை” என்றும் “முனிகிரி” என்றும் அழைக்கப்படும் சமணர் கோவில். இதந் சிறப்புகள் பற்றி பேராசிரியர் எஸ்.பரதன் எழுதியுள்ள நூல்.
“அமவு புகழ் கரந்தை”. “தமிழ்நாட்டில் இதுவரை 535-க்கு மேற்பட்ட சமண சமயத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்கள் பலவற்றை சமணர்கள் படைத்துள்ளனர்” என்பன போன்ற பல தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.
நன்றி: தினத்தந்தி, 26/4/2017.