வாங்க, மனசுக்குள் போகலாம்

வாங்க, மனசுக்குள் போகலாம், டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி, மனோரக்ஷா, விலை 100ரூ.

மனம் கெட்டால் உடலும் கெட்டு நோய்களுக்கு ஆளாகும். மனநல பாதிப்புகள் எப்படியெல்லாம் ஏற்படும், அதில் இருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் விடையாக தன்னிடம் வந்த உளநலப் பிணியாளர்களின் அனுபவங்கள் வாயிலாக விறுவிறு நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

நன்றி: குமுதம் 9/5/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *