வாழ்வியல் மாற்றம்
வாழ்வியல் மாற்றம், சி.வீரரகு, சத்தியா பதிப்பகம், விலைரூ.100.
மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னுரையுடன் துவங்கும் புதின நுால்.
வாழ்வியல் மாற்றம், பாரதவிலாஸ், தயாளன் கமலா, கமலாவின் தவிப்பு, பால் விற்பனை செய்பவள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பம், குருக்கள் குடும்பம், சென்னையில் கமலத்திற்கு வேலை, தயாளன் வேலை, சொந்தவேலையில் தயாளன் கமலம், தயாளன் மஞ்சுளா பஞ்சாயத்துத் தலைவி கமலாவின் பிரமிப்பு, மீண்டும் தயாளனும் கமலாவும் என்ற தலைப்புகளில் மிக எளிமையாக எடுத்துச் செல்கிறது.
– ராமலிங்கம்
நன்றி: தினமலர், 9/1/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818