வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75.

வாசனை தைலத்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். இந்த சிகிச்சை முறை தோன்றியதன் வரலாற்று செய்திகள் முதல் இயலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அடுத்து வாசனை தைல தயாரிப்பு, ‘மசாஜ்’ செய்யும் முறைகள் என, 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

எந்தந்த இயற்கை பொருட்களில் இருந்து வாசனை தைலங்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உட்பட தகவல்கள் உள்ளன. மிக எளிய நடையில், அரோமா தெரபி பற்றிய அறிமுக நுால்.

– ராம்

நன்றி: தினமலர், 15/12/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006833_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.