வருங்கால தமிழகம் யாருக்கு?
வருங்கால தமிழகம் யாருக்கு?, முனைவர் சீமான் இளையராஜா, டி.ஐ.எஸ்.எஸ்.எல்.பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ.
அயோத்திதாச பண்டிதர் சிறந்த தமிழ் அறிஞர். பகுத்தறிவுவாதி. சாதி சமயங்களை நீக்கி செயல்பட்டவர். அவருடைய வாழ்க்கையையும், தமிழ்ப்பணிகளையும் ஆராய்ந்து இந்தப் பெருநூலை எழுதியுள்ளார் முனைவர் சீமான் இளையராஜா.
நன்றி: தினத்தந்தி 6/6/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818