வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ.

எரியும் அடுப்பாக
அவள் வயிறும்
அணைந்த நெருப்பாக
அவள் கல்வியும்

– என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது.

இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும்.

நன்றி: குமுதம், 22/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *