வெற்றியின் ரகசியம்
வெற்றியின் ரகசியம், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், விலை 299ரூ.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பல சோதனைகளை வென்று சாதனை படைத்தவரின் அனுபவப் பாடம். குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வி முறை எப்படியெல்லாம் இருந்தால் அவர்களின் அறிவுத் திறன் வளரும் என்பதற்கான யோசனைகள் வித்தியாசமானவை, வரவேற்கத்தக்கவை.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம் 2/5/2018.