விடியலின் வெளிச்சம்
விடியலின் வெளிச்சம், கவிஞர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 72, விலை 90ரூ.
ஆயிரம் ரூபாய் கொடுத்தால்
ஆண்டவனுக்கு அருகில்
போகலாமென்றால்
ஆற்றல் மிக்கது
பணமா?
பகவானா?
போன்ற விடைதேடும் வினாக்கள் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு.
ஒரு காதல் பூப்பதையும், அவஸ்தைப்படுவதையும் உணர வைக்க கவிஞரால் முடிகிறது.
நன்றி: குமுதம், 31/8/2016.