விகடன் இயர்புக் 2022

விகடன் இயர்புக் 2022, பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் பிரசுரம், விலை:ரூ.275.

10 -ம் ஆண்டாக வெளியாகி இருக்கும் இயர்புக் 2012 நூலில், பல்வேறு நாடுகளின் மக்கள் சந்தித்த முக்கிய பிரச்சினைகள், உலகம், இந்தியா, தமிழகம் ஆகியவற்றின் நடப்பு நிகழ்வுகள், மத்திய அரசின் 2021-ம் ஆண்டின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள், பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்கள் விவரம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

போட்டித் தேர்வுகளில் பங் கேற்பவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் யு.பி. எஸ்.சி. தேர்வு வினா-விடை, தேர்வு அட்டவணை, குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றையும் இந்த நூலில் காணலாம். போட்டித் தேர்வுகளைச் சந்திக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்கள், பொது அறிவை வளர்த்துக் கொள்ள விரும் புகிறவர்கள் ஆகியோருக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி: தினதந்தி, 6/2/22

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *