விளம்பர மாயாஜாலம்
விளம்பர மாயாஜாலம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 125ரூ.
விளம்பரம் என்பது, கலையும், அறிவியலும் கலந்த ஒரு தொழில் நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும், அதை அழகான விளம்பரமாக உருவாக்க தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை என்கிறது, இந்நூல்.
நன்றி: தினமலர், 22/1/2018.