விண்ணளந்த கடல் மகன்
விண்ணளந்த கடல் மகன், வெ.அருணா, யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 175ரூ.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர் என பல்வேறு பரிணாமங்களை கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை இந்த புத்தகம் விளக்குகிறது.
அப்துல் கலாமின் குடும்பம், பள்ளி பருவம், கல்லூரி வாழ்க்கை, விஞ்ஞானியாகி ஏவுகணைகளை விண்ணுக்கு அனுப்பியது, ஜனாதிபதியாகி மரபுகளை உடைத்தது, இளைஞர்களின் கனவு நாயகனாக வாழ்ந்து, விஞ்ஞானம் மட்டுமின்றி இசைஞானமும் கொண்டிருந்தது, அவருடைய மறைவு போன்றவை குறித்து ஆசிரியர் இந்த புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027271.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818