100 சிறுதானிய சமையல் 1

100 சிறுதானிய சமையல் 1, எஸ். மல்லிகா பத்ரிநாத், பிரதீப் எண்டர்பிரைசஸ், பக். 107, விலை 100ரூ.

கம்பையும் கேழ்வரகையும் கொண்டு 100 வகையான உடல் ஆரோக்கியமிக்க சமையலைத் தந்துள்ளார்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 18/4/2016.

 

—-

டோக்கன் நம்பர் 18, தொகுப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 106, விலை 100ரூ.

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் மிகச் சிறந்த 20 கதைகளைத் தேர்வு செய்து நூலாகத் தந்துள்ளார்கள். மனித வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்யும் கதைகளே இவற்றில் அதிகம்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 18/4/2016.

Leave a Reply

Your email address will not be published.