ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, அருள்மொழிப் பதிப்பகம், விலை 90ரூ.

பார்வையும் இல்லாமல், பேசவோ, கேட்கவோ முடியாத ஒரு பெண்மணி, படித்துப் பட்டதாரியாகி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கினார் என்றால் அதிசயமாக இருக்கிறது அல்லவா? அந்தப் பெண்மணியின் பெயர் ஹெலன் கெல்லர்.

இருபதாம் நூற்றாண்டின் அதிசயப் பெண்மணி. உடல் ஊனமுற்றவர் என்றாலும் மன உறுதி இருந்தால், சாதனை புரியலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி.

நன்றி: தினத்தந்தி, 28/9/2016.

Leave a Reply

Your email address will not be published.