இந்த இவள்
இந்த இவள், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம், வலை 175ரூ.
நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின் இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில் அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள். “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள் கி.ரா வாசகர்கள். அட்டகாசம்!
நன்றி: தி இந்து, 8/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818