மறைக்கப்பட்ட மருத்துவம்

மறைக்கப்பட்ட மருத்துவம், மருத்துவர் யுவபாரத், ரிதம் நூல் பகிர்வாளர்கள் வெளியீடு, விலை 150ரூ.

நோய்கள் குணமடைவதற்கு மருந்து, மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் நலன் கருதி, மருந்தில்லாமல் எப்படி நோயை குணப்படுத்தவது என்பதை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் எழுதப்பட்ட நூல்.

மன அழுத்தம், வாழ்வியல் முறை மூலமாகதான் 98 சதவீரம் நோய்கள் வருகிறது. அவற்றை குணப்படுத்த முதலில் உணவு ப் பழக்கத்தை முறையாக எடுத்துக்கொண்டால் அந்த நோய்களில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை இந்த நூல் மூலம் உணர முடிகிறது.

புதிய மருத்துவ முறையை விட மேன்மையானது இயற்கை மருத்துவம் என்பதை நூலில் உள்ள 35 கட்டுரைகள் மூலம் நூலாசிரியர் தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் உடல்நலமும், மனநலமும் ஒரு சேர கிடைக்கும். மேலும் நோயற்ற மனிதர்களாய் பேரின்பப் பெருவாழ்வு பெறும் வகையில் பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 27/2/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *