நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் (பாகம் 2)
நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் (பாகம் 2), ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ.
அகம், புறம், இரண்டும் கடந்த நிலை என்று முப்பரிமாண நிலை உள்ளவன் மனிதன். அதனை உணராமல் ஒற்றைப் பரிமாணத்தில் அரைகுறை வாழ்க்கை வாழ்கிறான். மனதில் அமைதியைத் தேடி மருத்துவரிடம் செல்வதற்கு பதில், உங்களுக்கு நீங்களே மனநல மருத்துவராக மாறலாம். உங்கள் மனதில் மகிழ்ச்சியை நிரப்பலாம். ஓஷோவின் சூத்திரங்களை குட்டிக் கவிதைகளை எளிய தமிழாக்கியிருக்கிறார் சிவதர்ஷினி.
நன்றி: குமுதம், 13/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026825.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818