ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்கதரிசனம்)

 

ஓஷோ 1000, ஒரு ஞானியின் தீர்க்கதரிசனம், தொகுப்பாசிரியர் மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலை 140ரூ.

உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஓஷோவின் 1000 பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். பொன்மொழிகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. மாதிரிக்கு சில பொன்மொழிகள்
கையில் மாற்று மருந்து இருக்கிறது என்பதற்காக, யாரும் விஷத்தை சாப்பிட்டு சோதனை செய்து கொள்ள வேண்டாம்.

அச்சம், கவலை, நோய் ஆகிய மூன்றும் மனிதனின் வலிமையை அழிப்பவை.
வாள் தன் உறையை வெட்டாது.

நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன், தன் கைக்கு ஒரு பாம்பின் வால் கிடைத்தாலும் அதைப் பிடித்துக்கொள்ளத்தான் பார்ப்பான்.

இவ்வாறு 1000 பொன்மொழிகள் கொண்ட இந்தப் புத்தகம் ஒரு சிந்தனைக் களஞ்சியம்.

நன்றி: தினத்தந்தி, 9/5/2018.

 

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000010095.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.