நமது சினிமா (1912-2012)
நமது சினிமா (1912-2012), கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமா படம் ராஜா ஹரிச்சநதிரா இந்திய சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் பால்கே, 1913ம் ஆண்டில் இதைத் தயாரித்தார். எனவே இந்தியாவில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நமது சினிமா (1912-2012) என்ற இந்தப் புத்தகத்தை சிவன் சிறந்த முறையில் எழுதியுள்ளார். […]
Read more