திருமூலர் வாழ்வும் வாக்கும்
திருமூலர் வாழ்வும் வாக்கும், டாக்டர் துரை.இராஜாராம், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ.
திருமூலர் எழுதிய மூவாயிரம் மந்திரங்களில் முக்கியமான சில மநதிரங்களுக்கு, அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் என்ன என்பது இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றது. திருமூலரின் வாழ்க்கைக் குறிப்பு, சித்தர்களின் சிறப்பு ஆகியவையும் இந்த நூலில் காணப்படுகின்றன.
நன்றி: தினத்தந்தி, 26/9/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006461_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818