உதிர்ந்த இலைகளின் பாடல்

உதிர்ந்த இலைகளின் பாடல், தமிழில் ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150 ரூ.

1999-ல் வெளியான கவிதைகள் என்னும் மொழிபெயர்ப்பு நூலின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். மொழிபெயர்ப்பாளர் தமிழ் இலக்கிய மாணவியாக இருந்தபோது சீன இலக்கியம் எனும் காலாண்டிதழில் வாசித்த சீன கவிதைகளில் மனம் ஒன்றி 42 சீனக் கவிஞர்களின் 87 கவிதைகளையும், 6 நாட்டுப்புறப் பாடல்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

சீன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும் தனது மொழிபெயர்ப்பின் வழியாக மிக நெருக்கமாக தமிழ் வாசகர்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் வெற்றியடைந்துள்ளார் கல்பனா.

நன்றி: தி இந்து, 10/2/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *