உன்னால் கடக்க முடியும்
உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழாக்கம் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ.
கடலைக் கடக்க வேண்டுமானால் படகு முக்கியம். அதுபோல் வாழ்க்கைக் கடலைக் கடக்க குரு எனும் தோணி அவசியம். குருவின் துணையோடு வாழ்க்கைக் கடலில் குதித்து, ஒவ்வொன்றாய்க் கடந்து, பறிகு குருவையும் துறந்து ஞானக்கடலில் சுதந்தரமாக நடந்து அதனைக் கடப்பது எப்படி? சூட்சுமமான சூஃபி கதைகள் மூலம் ஓஷோ சொல்லித் தந்த ஞானவழிகாட்டல், எளிய தமிழில்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம் 9/5/2018.