உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்
உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள், ராபர்ட் ஹெச் ஷூல்லர், தர்மகீர்த்தி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 210ரூ.
எப்படிப்பட்ட வேதனையான சூழ்நிலையிலும், எந்தவிதமான தோல்விகளை சந்தித்து இருந்தாலும், அவற்றில் இருந்து மீண்டு, வெற்றியாளராக பரிணமிப்பது எப்படி என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் தந்து இருக்கும் இந்த நூல், தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல் வரிசையில் தனி இடம் பெற்று இருக்கிறது என்று கூறலாம். ஒவ்வொருவரும் குறைகளை சரி செய்து, புரிய திறமையை வளர்த்துக்கொண்டு மறுபடி வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்பதை இந்த நூல் ஆணித்தரமாக எடுத்துக்கூறுகிறது.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818