அகர வரிசை கதைகள்
அகர வரிசை கதைகள், கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-582-9.html
அகர வரிசையில் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான கதைகள் கொண்ட புத்தகம். இதில் 24 கதைகளை எழுதி வெளியிட்டுள்ளார் ஆசிரியர் கமலா சுவாமிநாதன்.
—-
மாமேதை லெனின், பசுமைக்குமார், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-847-8.html
உலகத் தலைவர்களில் முக்கியமானவர் லெனின். ரஷியாவில் மக்கள் புரட்சி மூலம் ஜான் மன்னரின் ஆட்சியை ஒழித்துவிட்டு, மக்கள் ஆட்சியை மலரச் செய்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, இனிய நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் பசுமைக்குமார். அபூர்வ புகைப்படங்களும் நிறைய உள்ளன. நன்றி: தினத்தந்தி 15/2/2012.
—-
சப்தஸ்தான திருவிழா, மருத்துவர் நா. மோகன்தாஸ், ரோகிணி மருத்துவமனை, தஞ்சாவூர் 613007, விலை 60ரூ.
திருமணத் தடை நீங்கும் ஏழூர்களைப் பற்றிக் கூறும் நூலாசிரியர் மருத்துவர் நா. மோகன்தாஸ், புகழ்பெற்ற ஆலயங்கள் பற்றியும் விவரித்துள்ளார். ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி 8/5/2013.