அயல் பசி

அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.  

—-

 

மனோராமா இயர்புக், மலையாள மனோரமா வெளியீடு, சென்னை, விலை 150ரூ.

உலகம், இந்தியா, தமிழ்நாடு பற்றிய விவரங்களும், கடந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் மனோரமா இயர் புக்கில்,அத்துடன் “இயர்புக்” தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் வெள்ளி விழா மலராக மலர்ந்துள்ளது. வெள்ளி விழா சிறப்பிப் பகுதியில் 25 சிறந்த புத்தகங்கள், 25 சிறந்த சினிமா படங்கள், 25 சரணாலயங்கள், 25 முக்கிய நகரங்கள்… இப்படிப் பல சிறப்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், தகவல் களஞ்சியமான பிரிட்டானிகா “டிவிடி”  இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 114/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *