தென்னாப்பிரிக்காவில் காந்தி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015

தென்னாப்பிரிக்காவில் காந்தி, ராமச்சந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், விலை 700ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149048.html காந்தி தன்னைக் கண்டறிந்தது தென்னாப்பிரிக்காவில். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக காந்தி தொடுத்த போருக்கான ஆதாரப் புள்ளி தென்னாப்பிரிக்காதான் என்பதை குஹா அசாதாரணமான முறையில் இதில் நிறுவியுள்ளார், பல அரிய தகவல்களுடன். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *