வரப்பெற்றோம் – தினமணி – 06.08.2012

இங்கிதம் பழகு – கிரண் பேடி, பவான் சவுத்ரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக். 180; ரூ. 125, Wisdom Village Publication Division, 649, 04U, Udoyog Vihar, Phase V, Gurgaon, Haryana 122001. (Distributed by New Horizon Media Private Limited, Chennai.) இருந்தமிழே, உன்னால் இருந்தேன் – மலையமான்; பக்.176; ரூ.110; அன்பு பதிப்பகம், சென்னை-18; )044- 2499 6611. வேதாத்திரியம் – ஓர் இலக்கியச் சோலை – ப.வெள்ளை; பக்.38; ரூ.25; ப.வெள்ளை, செட்டியக்குடித் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர். ஆவிகளுடன் பேசுவது எப்படி? – து.செல்வகுமார்; பக்.192; ரூ.75; குறிஞ்சி, சென்னை-49 நதிக்கரைச் சிற்பங்கள் – சிற்பி; தொகுப்பு: சொ.சேதுபதி, ஜே.மஞ்சுளா தேவி; பக்.144; ரூ.100; கவிஞர் சிற்பி அறக்கட்டளை வெளியீடு, 106 (50), அழகப்பா குடியிருப்பு, பொள்ளாச்சி-1. தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு – பா.இளமாறன்; பக்.320; ரூ.200; மாற்று வெளியீட்டகம், சென்னை-106 12 ஆழ்வார்கள் 108 திவ்யதேசம் திருயாத்திரை – சூலூர் கலைப்பித்தன்; பக்.370; ரூ.250; கலைப்பித்தன் கலை, இலக்கிய, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, கோவை-2 சோசலிசமும் போரும் – வி.இ.லெனின்; தமிழில்: சி.எஸ்.சுப்பிரமணியம்; பக்.96; ரூ.50; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24 பாரதியின் படைப்பில் விசுவரூபம் – தி.இராசகோபாலன்; பக்.104; விலை குறிப்பிடப்படவில்லை; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை-18 கார்கில் போரில் எப்படி வென்றோம் – ஸ்ரீ ஷ்யாம் குமாரி; தமிழில்: எஸ்.ரமேஷ்; பக்.64; விலை குறிப்பிடப்படவில்லை; வ்ரஜா டிரஸ்ட், ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரமம், புதுச்சேரி-605 002.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *