வரப்பெற்றோம் – தினமணி – 16.07.2012

இந்திய இலக்கியச் சிற்பிகள் ரா.பி.சேதுப்பிள்ளை – ச.கணபதி ராமன்; பக்.146; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை-18. லட்சுமிக்குட்டி – கண்மணி ராசா; பக்.96; ரூ.40; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98 ஐ.ஏ.எஸ். வெற்றி உங்கள் கையில் – நெல்லை கவிநேசன்; பக்.208; ரூ.100; குமரன் பதிப்பகம், சென்னை-17. கையருகே நிலா – மயில்சாமி அண்ணாதுரை; பக்.282; ரூ.250; கலாம் பதிப்பகம், சென்னை-4 மனிதப் போக்கு – ஒரு பார்வை – என்.இராஜசேகர்; பக்.192; ரூ.125; சேகர் பதிப்பகம், சென்னை-78 அக்பர் – க.வெங்கடேசன்; பக்.408; ரூ.180; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14 திருமழிசைச் சாந்தலிங்கம் அருளிய வீராகமம் மூலமும் பொழிப்புரையும் – பொழிப்புரை: அடிகளாசிரியர்; பக்.168; ரூ.100; சத்வித்யா சன்மார்க்க சங்க அறக்கட்டளை, கோவை-641010 உமா திரைக்கதை, உரையாடல் & பயிற்சி நூல் – இரா.பகவானந்ததாசன்; பக்.208; ரூ.150; ஆனந்த இல்லம், 3, மேலவீதி, திருநள்ளாறு – 609 607. குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் – நாள் ஒரு சிந்தனை : வாழ்வியல் வா.செ.குழந்தைசாமி – தொகுப்பாசிரியர்: இரா.மோகன்; பக்.216; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை-17 பிராம்மண வம்சாவளி – வி.எஸ்.சங்கரன்; பக்.128; ரூ.100; வி.எஸ்.சங்கரன், சென்னை-53 காஷ்யபரின் விவசாயக் கையேடு (கி.பி.800)-காஷ்யபர்; தமிழில்: ஆர்.எஸ்.நாராயணன்; பக்.112; ரூ.50; ஆர்.எஸ்.நாராயணன், 5/47 பி, செüந்தரம் காலனி, தேசிய நெடுஞ்சாலை, அம்பாத்துரை, காந்திகிராமம் அஞ்சல், திண்டுக்கல்-624 302.

Leave a Reply

Your email address will not be published.