வரப்பெற்றோம்
வரப்பெற்றோம்
கொங்குநாட்டு வரலாறு, மயிலை சீனி வேங்கடசாமி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக்கங்கள் 198, விலை 120ரூ. இந்திய விஞ்ஞானிகள், சிவன், கற்பகம் புத்தகாலயம், பக்கங்கள் 208, விலை 65ரூ. குழந்தை பாக்கியம், குழந்தை வளர்ப்புக்கு எளிய சித்தவைத்தியம், மீ. பழனியப்பா, செந்தமிழ் பதிப்பகம், சென்னை 49, பக்கங்கள் 136, விலை 55ரூ. பொது நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ப. பாலசுப்பிரமணியன், புத்தகப்பூங்கா, சென்னை 14, பக்கங்கள் 168, விலை 100ரூ விதைகள், நெடுஞ்செழியன், புருஷோத்தமன், குமாரசாமி, செந்தில்குமரன், பூலகின் நண்பர்கள், சென்னை10, பக்கங்கள் 108, விலை 70ரூ. பூண்ணிய பூமியின் புனிதர்கள், ஜெகஜோதி, எஸ்,எல். பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக்கங்கள் 176, விலை 90ரூ. வானியல் பார்வையில் சங்க காலம், க. பலராமன், இருசுடர் நிலையம், சென்னை 4, பக்கங்கள் 160, விலை 100ரூ. கவிஞர் வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், ம. இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக்கங்கள் 168, விலை 105ரூ. குழந்தை இலக்கியத்தில் பி. வெங்கட்ராமன், தொகுப்பாசிரியர் மன்னை பாசந்தி, தேவி பதிப்பகம், புதுக்கோட்டை 5, பக்கங்கள் 92, விலை 90ரூ. பைத்தியக்காரி, இ. ஷர்மிளா, காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக்கங்கள் 168, விலை 125ரூ. குரு சிஷ்ய சித்தர்கள், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை 17, பக்கங்கள் 64, விலை 30ரூ. நன்றி: தினமணி 20, பிப்ரவரி 2012,