வரப்பெற்றோம்

வரப்பெற்றோம்

பாரதி நினைவுகள், யதுகிரி அம்மான், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 96, விலை 45ரூ. மனைவியானேன் மகளே (கவிதைகள்), ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், சென்னை 41, பக். 160, விலை 125ரூ. இதயம் முழுவதும் உனது வாசம், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 264, விலை 115ரூ. கனவுகளின் பலன்கள், ஜெ. லலிதா, மேகதூதன் பதிப்பகம், சென்னை 5, பக்.128, விலை 60ரூ ஹிஜாப் உள்ளும் புறமும், மௌலவி நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம், ட்ரஸ்ட், சென்னை 12, பக். 64,விலை 28ரூ. எது வியாபாரம்? எவர் வியாபாரி?, கி.ஆ.பெ. விசுவநாதம், பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை 108, பக். 48, விலை 15ரூ கிறித்துவத் தமிழறிஞர்கள், தே. தீனதயாளன், தே. தீனதயாளன், 19, 19வது தெரு, ஜெய்நகர், அரும்பாக்கம், சென்னை 106, பக். 144, விலை 120ரூ ஆரோக்கிய வாழ்விற்கு யோகா, விஜிதாத்மன், வின்வின் புக்ஸ், சென்னை 40, பக். 112, விலை 60ரூ. தன்னம்பிக்கைச் சிறகுகள், கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 60ரூ திரௌபதி வழிபாடும் தெய்வீக விழாக்களும், ஏ,கே.செல்வதுரை, கங்கை புத்தக நிலையம், சென்னை 17, பக். 280, விலை 100ரூ. சொக்கப்பனை கவிதைகள், கவிமுகில், விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக். 144, விலை 190ரூ. வரும்போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 64, விலை 40ரூ நன்றி: தினமணி, 15/4/2013.

Leave a Reply

Your email address will not be published.