வரப்பெற்றோம்
வரப்பெற்றோம் மண்ணை அளந்தவர்கள், பழ. கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 72, விலை 35ரூ. போன்சாய் பூக்கள், அய்யாறு ச. புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம், மனை எண். 236, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம், சிந்தாமணி, தஞ்சாவூர் 613010, பக்.112, விலை 80ரூ- அவரவர் வாழ்க்கையில், சினேகன், விகடம் பிரசுரம், சென்னை 2, பக். 208,விலை 95ரூ. தமிழக அரசின் புதிய ஊதியமும் ஓய்வு ஊதியமும், ந.கோவிந்தராசன், ஸ்ரீஜனனி பதிப்பகம், திருக்கோவலூர், பக். 152, விலை 100ரூ. ஆன்மீக இரகசியங்கள் கேள்வி பதில் இரண்டாம் பாகம், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், சென்னை 5, பக். 224, விலை 90ரூ. கொட்டாரம் (சிறுகதைகள்), நீல பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 120, விலை 50ரூ. நல்ல தமிழ் கற்க கையாள, சுவை. மருதவாணன், விடியல் வெளியீட்டகம், 1/53, பெரியார் நகர், குளித்தலை 639104, பக். 304, விலை 150ரூ சொல்லில் விளையும் சுகம், சொ. சேதுபதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 160, விலை 80ரூ. வாழ்க்கைத் திறன் மேம்பாடு, பி.கே. மனோகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 128, விலை 80ரூ. காது கேளாண்மை வாய் பேசாமையைக் குணப்படுத்தும் அக்கு பஞ்சர் இரகசியங்கள், (சீனாவின் வெற்றிகரமான டேல் அனுபவங்கள்), செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம், 20, ரதி இல்லம், திருப்பூர் ரோடு, ஊத்துக்குளி, ஆர். எஸ். 638752, பக். 48, விலை 20ரூ இராமாநுசக் கவிராயர் ஆய்வுக் கோவை, பா. வளன்அரசு, மாநிலத் தமிழ்ச்சங்கம், 150, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை 627002, பக். 148, விலை 100ரூ. நன்றி: தினமணி, 20/5/2013.