வாஸ்கோடகாமா

வாஸ்கோடகாமா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ.55. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-454-3.html

1497ஆம் ஆண்டு துணிச்சல் என்ற மூலதனத்துடன் போர்ச்சுக்கலில் இருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்த வாஸ்கோட காமாவின் பயண அனுபவங்கள், சினிமாவை மிஞ்சும் வகையில் திகில், பரப்புடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எம்.டி.யேட்ஸ் எழுதியை சிவதர்ஷினி மொழியாகக்ம் செய்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 9/10/13.  

—-

 

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ.

நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி உள்ளிட்டவற்றையும், இந்தியா ரஷியா இடையேயான தொடர்புகள் ஆகியவற்றையும் ஆசிரியர் பல்வேறு தலைப்புகளுடன் விளக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *