தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல், பேரா. குருசண்முகநாதன், சங்கீதா, பக். 202, விலை 120ரூ. 8903678644. தொல்காப்பியம் பற்றிப் பலரும் அறிவர. தமிழின் தொன்மையான இலக்கண நூல் அது.  நாட்டுப்புறவியல் என்பதும் பலரும் அறிந்ததே. ஆனால் இது, நாட்டுப்புலவியல், புதுமையான சொல்லாக்கம். நாட்டுப்புறவியல் என்பது குறையுடைய சொல்லாட்சி என்றும், தொல்காப்பிய வழியில் ஆராய்ந்து புதிதாக இந்தப் புலவியல் ஆக்கப்பட்டது என்றும் ஆசிரியர் எழுதியுள்ளார். புலம் என்னும் சொல், இடத்தை நிலத்தை, ஊரைக் குறிக்கும் சொல். ஆதலின் புறம் என்பதனிலும் புலம் என்பது சரியாகப்படுகிறது. நாட்டார் பாடல் […]

Read more
1 9 10 11