ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி

ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி (ஆசிரியர்: முனைவர் வே.தமிழரசு; வெளியீடு: அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, என்.ஜி.ஆர். நகர், சென்னை – 78: விலை: 210)

திருமூலர், திருவள்ளுவர், ஆதிசங்கரர், நாயன்மார் நால்வர், பகவத்கீதை, சித்தர்கள், விவேகானந்தர், ஸ்ரீரமண மகரிஷி, வள்ளலார் போன்ற ஆன்றோர்களின் அருள்மொழிகள் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).  

—–

 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும் ( தொகுத்தது: சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரசாரக்குழு; புத்தகம் கிடைக்கும் இடம்: டெக்னோ புக்ஹவுஸ், 19 பந்தர் தெரு, முதல் மாடி, சென்னை – 1; விலை: ரூ.80)

ஏற்கனவே வெளிவந்த நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும், உபதேசங்களும் இந்நூலில் உள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).  

—-

சுவையான 1000 விடுகதைகள் (ஆசிரியர்: சொர்ணம்மாள் அலங்காமணி; வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17; விலை: ரூ.65)

கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பை சேர்ந்த சொர்ணம்மாள் அலங்காமணி சிறுவயது முதலே அறிந்து வத்திருந்த விடுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கு பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி (6.3.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *