பிரிவை நேசித்தவன்

பிரிவை நேசித்தவன், அம்பி. ராஜேந்திரன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.

பாசத்தின் உணர்வுகளையும், தாய்மையின் உயர்வையும், உலக நடப்புகளையும் கவிதை வரிகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.  

—-

நானொரு சிந்து, இசைப்பிரியன், இசை ஆலயம் மியூசிக் புக் பப்ளிகேஷன், சென்னை, விலை 70ரூ.

நடப்பது நடக்கட்டும், எதைக்கொண்டு உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட பல்வேறு கவிதை தொகுப்புகள் இடம் பெற்ற நூலாகும். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.  

—-

முழுமதி கட்டுரைக் கடல், செந்தமிழ செழியன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.

மாணவர் சமுதாயம் படித்து பாதுகாக்க வேண்டிய, பயனுள்ள கட்டுரைகளை உள்ளடக்கிய தகவல்கள் களஞ்சியமாக இந்நூல் உலா வருகிறது. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *