தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள்

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள், கார்த்திலியா, விலை 90ரூ.

விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட மனித சமுதாயமே இந்த நூற்றாண்டில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை புவி வெப்பமயமாதல். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், வாழ்வாதாரங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகள் பாதிக்கின்றன. இது குறித்து உலகளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் நடந்துவரும் நிலையில், சுற்றுச்சூழல் பிரச்சினை, உள்ளூரில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால், தமிழகம் என்ன ஆகும்? ஆழிப்பேரலைக்கு அஞ்சாத காடுகள், வறட்சி போன்ற கட்டுரைகளை பயனுள்ள வகையில் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பொன். தனசேகரன் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *