விடியலை நோக்கி ஒரு மாற்றம்
விடியலை நோக்கி ஒரு மாற்றம், கி. கார்த்திகேயன், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ.
“ஊழல்களின் தாக்கம்”, “விவசாயமே நம் சுவாசம்”, “உணவே உயிர்”, “குப்பைக் கூடையாகும் இந்தியா” முதலான தலைப்புகளில் 44 கட்டுரைகள் கொண்ட புத்தகம். சிந்தனைக்கு விருந்து தரும் புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 15/3/2017.
—-
விளம்பரவியல், சிவகுரு பதிப்பகம், விலை 190ரூ.
வியாபாரத்துக்கு விளம்பரம் அவசியம். நாளிதழ்களில் விளம்பரம் செய்வதால் நிறைய பலன் உண்டு. விளம்பரவியல் பற்றி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா ஆய்வு செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 15/3/2017.