வானொலி தமிழ் நாடக இலக்கியம்
வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, விலை 180ரூ.
மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பான வானொலியின் கண்டுபிடிப்பு, வளர்ச்சி விரிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்று உள்ளது. நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடக ஆசிரியர்கள், அவர்களின் நாடக நூல்கள் தொகுக்கப்பட்டு உள்ளது. புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டாலின் எழுதிய செம்பியர்கோன் என்ற வரலாற்று வானொலி நாடகம் இடம்பெற்று உள்ளது. தொலைக்காட்சி நாடகங்கள் வரவேற்பு பெற்றுள்ள சூழ்நிலையில், வானொலி தமிழ் நாடகங்கள் பற்றிய தகவல்களை தாங்கி வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
நன்றி: தினத்தந்தி
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818