இந்திய நாயினங்கள்
இந்திய நாயினங்கள், சு. தியடோர் பாஸ்கரன் , காலச்சுவடு வெளியீடு , விலை 190ரூ.

நாய் நமக்கு மிக நெருக்கமான உயிரினம். அதேநேரம் நாய் என்றவுடன் நம் மனதில்
அயல்நாட்டு நாய் வகைகளும், கலப்பின நாய் வகைகளுமே தோன்றுகின்றன. இந்தப்
பின்னணியில் இந்திய நாட்டு நாயினங்கள் பற்றி முதன்முறையாக தமிழில்
அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
நன்றி: தி இந்து, 5/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026335.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818