ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள்
ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள், எஸ்.எஸ்.ராகவாச்சார்யர், நர்மதா பதிப்பகம், பக். 136, விலை 80ரூ.
கோவில் வழிபாட்டின்போது அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாலய பூஜகர்கள் காட்டும் முத்திரைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் விளக்கத் தொகுப்புதான் இப்புத்தகம். தேவதை மற்றும் கோவில் வழிபாட்டின்போது முக்கிய முத்திரைகளையும், உபசார வகைகளின் மூத்திரைகளையும் தேவையான, தெளிவான முறையில் கற்றுக்கொள்ள உகந்தது. உத்தியான கருத்துகளை சொல்கிறது. முத்திரைகளின் பயன்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
-த.பாலாஜி.
நன்றி: தினமலர், 19/7/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818