ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, புலவர் கா. கோவிந்தன், ராமையா பதிப்பகம், விலை 90ரூ.
நாகரிகத்தில் சிறந்தவர்கள் தமிழ் மக்கள். ஆரியர் வருகைக்கு முன்பு அவர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்த நூலின் நோக்கம்.
தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், சமுதாய அமைப்பு முறை, திருமண முறை, வணிகம் என பல்வேறு வாழ்க்கை முறைகளை சங்க இலக்கிய சான்றுகளுடன் புலவர் கா.கோவிந்தன் தொகுத்தளித்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 12/7/2017,