ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்
ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.150.
ஆராக்கியத்தோடு வாழ வேண்டுமானால் தற்போதைய உணவு முறையை மாற்றி, ஆதிமனிதன் சாப்பிட்ட உணவுக்கப் போக வேண்டும் என்கிறார் “பேலியோ டயட்” நூலின் ஆசிரியர் நியாண்டர் செல்வன்.
அவர் கூறுகிற உணவு –
காலையில் 10 பாதாம் கொட்டைகள்,
மதிய உணவு 4 முட்டைகள்.
மாலை சிற்றுண்டி ஒரு கோப்பை பாலுடன் கால் கிலோ காய்கறிகள்.
இரவு உணவு பசி அடங்கும் வரை இறைச்சி.
நன்றி: தினத்தந்தி, 17/8/2016.